இந்தியா அண்டர் 19 - வங்கதேசம் அண்டர் 19 அணிகள் மோதிய உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நடந்த சீண்டல் மற்றும் மோதலுக்கு காரணம், வங்கதேச வீரர்கள் பழி வாங்கத் துடித்தது தான் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.<br /><br />Bangladesh players took revenge on Indian team says sources. It is shocking after the clash happened on Under 19 finals.